வல்லமை நிறைந்த சீடர்களே – திரு

1. வல்லமை நிறைந்த சீடர்களே – திரு
வாக்கை உரைத்திட கூடுங்களேன்
உலகினைக் கலக்கும் ஊழியரே – நீங்கள்
உள்ளத்தில் அனல் கொண்டு வாழுங்களேன்
பரனாவி வீரம் பெற்ற நிருபங்களே
எனக்குச் சாட்சிகள் நங்களே

2. இயேசு இராஜாவின் சேனையரே – நங்கள்
தீவிர திருப்பணி செய்திடுங்கள்
முடிவின் காலத்து நோவாக்களே
பரலோகத்தை ஜனத்தால் நிரப்பிடுங்கள்
தீவட்டியோடே புறப்படுங்கள்
எங்கும் இயேசுவை முழங்கிடுங்கள் – வல்லமை

3. பாரெங்கும் நற்செய்தி தூது சென்றே – உங்கள்
பாவம் தொலைந்ததென்று கூறுங்களேன்
சபைதனை ஊரெங்கும் எழுப்பிடுங்கள்
பரிபுரண வாழ்வுக்கு வழி சொல்லுங்கள்
மகிமையின் தேவனில் களி கூருங்கள்
மகிழ்ந்தே அவர் பின் செல்லுங்கள் – வல்லமை



vallamai nirainthdha seedarkale – thiru

1. vallamai nirainthdha seedarkale – thiru
vakkai uraiththita kudungkalen
ulakinaik kalakkum uuzhiyare – nangkal
ullaththil anal kondu vazungkalen
paranavi varam petrra nirupangkale
enakkus sadsikal neengkale

2. iyesu irajavin senaiyare – nangkal
dhavira thirubpani seythidungkal
mudivin kalaththu novakkale
paralokaththai janaththal nirabbidungkal
dhavaddiyode burabpadungkal
engkum iyesuvai muzhangkidungkal – vallamai

3. parengkum narseythi thuthu senre – ungkal
pavam tholainthdhathendru kurungkalen
sabaidhanai uutrengkum ezhuppidungkal
paripurana vazhvukku vazhi sollungkal
makimaiyin thevanil kali kurungkal
makizhnththe avar pin sellungkal – vallamai